![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
இந்த மேஜை காலியா?
| ||||
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனு கொடுங்கள்.
| ||||
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்
| ||||
எனக்கு ஒரு பீர் வேண்டும்.
| ||||
எனக்கு மினரல் வாடர் தண்ணி வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு காபி வேண்டும்.
| ||||
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும்.
| ||||
தயவிட்டு சக்கரையும் வேண்டும்.
| ||||
எனக்கு ஒரு டீ வேண்டும்.
| ||||
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும்.
| ||||
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும்.
| ||||
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா?
| ||||
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா?
| ||||
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா?
| ||||
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை.
| ||||
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை.
| ||||
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை.
| ||||